சீன ஜனாதிபதியை சந்தித்த வடகொரிய ஜனாதிபதி



சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வடகொரிய ஜனாதிபதி ஜிம் கேங் இற்கும் சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங் இற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.