ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் April 20, 2018 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment