புத்தக விநியோக உரிமையாளர்களிடம் இருந்து மாதாந்தம் 50,000 ரூபா அல்லது ஆண்டுக்கு 500,000 இலட்சம் ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறும் புத்தக பதிப்புரிமையாளர்களுக்கு வரி விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனைக் கூறினார்.
Post a Comment
Post a Comment