ரந்தோலி பெரஹரவில் கலந்து கொண்ட ஜனாதிபதி August 26, 2018 கண்டி எசலப் பெரஹரவின் இறுதி ரந்தோலி பெரஹர ஊர்வல நிகழ்வு நேற்றிரவு நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாரியாருடன் கலந்து கொண்டு ஊர்வலத்தை பார்வையிட்டார். Central, Slider
Post a Comment
Post a Comment