இந்தோனேசிய,நில அதிர்வில்,இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு



இந்தோனேசிய நிலப்பரப்பில் கடந்த வாரம் ஏற்பட்பட  7.0 ரிச்டர் அளவில் பாரிய நில அதிர்வில்,இறந்தோரின் எண்ணிக்கை 319 இணைத் தாண்டுகின்றது. இதேவேளை, அங்கு பரந்த அளவில் கட்டடங்களுக்கும்,வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர், தெரிவிக்கின்றார்.