அக்கரைப்பற்று மர்ஹீம் அல்ஹாஜ் முகைடீன் மாஸ்டரின் மனைவி காலமானார்



#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அக்கரைப்பற்று-04, முதலியார் வீதி, ஹாஜியானி  சித்தி பரீதா காலமானார். இவர் மர்ஹீம் முஹம்மது இப்றாலெப்பை ஹாஜியின் மகளும், மர்ஹீம் எஸ்.எல்.எம் முகைதீன் (சூனா) மாஸ்டரின் மனைவியும், மர்ஹீம் பர்சானா, ஹாஜிகளானறிசாம்- முன்னாள் பிரதி முதல்வர் அக்கரைப்பற்று, றியாஸ்-(FAC), றியாட்-(FBC) ஆகியோரின் தாயாரும், அல்ஹாஜ் ஹாசிம் மாஸ்ர், கபுர்,அன்சார்-கணக்காளர் றக்கிபா,சரீனா ஆகியோரின் சகோதரியும், சாலிம்(பி.ஏ) ஹனீபா(மதனி) ஆகியோரின் மதினியுமாவார்.

ஜனாசா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னராது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர.தௌவ்ஸ் என்னும் சுவனத்தை அருளப் பிரார்திக்கின்றோம்.!