.முஸ்லிம்கள்
இருப்புக்கள் பற்றி
சர்வதேசத்தில் சஞ்சரிக்கச் செய்த-பேராசிரியர் எஸ்எச். ஹஸ்புல்லாவின் மறைவு,ஈடுசெய்ய முடியாதது.
#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
பேராதெனியப் பல்கலைக்கழக புவியியல்துறைப் பேராசிரியர் எஸ்.எச் ஹஸ்புல்லாஹ் இன்று காலமானார்.மன்னார் எருக்கலம்பிட்டியினைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவர்.

பேராதெனியப் பல்கலையின் பன்னெநங்காலமாகப் பணி புரிந்தது மட்டுமல்லாமல், இலங்கையின் புவியியல், ஆட்புலைப்லம் சார்பாக உள்நாட்டு,வெளிநாட்டு சர்வதேசக் கருத்தாடல்களில் காத்திரமான பங்களிப்புச் செய்த ஒரு புத்திஜீவியாகும்
பேராதெனியப் பல்கலையின் ஓய்வு நிலைப் பேராசியராக இருந்தாலும், மாகாண எல்லை மீள் நிர்ணயக் குழுவின் அங்கத்தவராகவும் தொழிற்பட்டு வந்தார்.
பேராதெனியப் பல்கலையின் ஓய்வு நிலைப் பேராசியராக இருந்தாலும், மாகாண எல்லை மீள் நிர்ணயக் குழுவின் அங்கத்தவராகவும் தொழிற்பட்டு வந்தார்.
இலங்கை முஸ்லிம் மக்கள் தலைசிறந்த புத்திஜீவியொன்றினை இன்றைய நாளில் இழந்திருக்கின்றார்கள். பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் சேர் அவர்கள் சற்று முன்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தில் இறையடி எய்தினார்கள்,
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Post a Comment
Post a Comment