வில்லைகளின்,விலைகள் குறைப்பு



#Medicine
அதிக விலையுடைய சில மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 

புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும் அதிக விலையுடைய 10 வகையான மருந்துகளினதும், 13 வேறு வகையான மருந்து பொருட்களினதும் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ள. 

இந்த விலை குறைப்பு இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.