கல்வி இராஜாங்க அமைச்சர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு செப்டம்பர் மூன்றாம் தேதி திங்கட்கிமை மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்தப்படுகின்ற இந்த பாராட்டு விழாவில் தங்களை கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அழைப்பிதழ் தங்களுக்கு தங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது காலதாமதம் காரணமாக அந்த அழைப்பிதழ் கிடைக்கப் பெறாவிட்டாலும் இதனை தங்களுக்கு வழங்கப்பட்ட நேரடியான அழைப்பிதழாக கருதி விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
விழா ஏற்பாட்டாளர்கள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இலங்கைக் கிளை

Post a Comment
Post a Comment