நீதிபதிகளுக்கான வருடாந்த (2019) இடமாற்றங்கள்




{#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்)
இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவினால், 70 நீதிபதிகளுக்கான வருடாந்த இடமாற்றங்கள் 2019 இற்கானது சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி திரு.பீற்றர் போல்- யாழ்ப்பாணம்
பருத்தித்துறை நீதிபதி திரு. சிவக்குமார.- அக்கரைப்பற்று
மட்டக்களப்பு நீதிபதி திரு.றிஸ்வி- சம்மாந்துறை
யாழ்ப்பாணம் நீதிபதி திரு.சதீஸ்வரன்- பருத்தித்துறை
இணையத்தில் பார்வையிட www.jsc.gov.lk