கொழும்பில் சிவப்பு மணி



நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்த்தும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஜே.வி.வி., இன்று (01) மாலை 3 மணிக்கு, நுகேகொட, ஆனந்த சமரகோன் ​திறந்த அரங்கில், மக்கள் பேரணியை நடத்தவுள்ளது.
“ஜனநாயகத்துக்கான உண்மையான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில், இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது என ஜே.வி.பி அறிவித்துள்ளது.