இலங்கையின் அரசியல் நெருக்கடி உஸ்ணமடைந்து வரும் வேளையில், சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும், ஜனாதிபதி மைத்திபாலவுக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நவம்பர் 16 இற்கு முன்னதாக பாராளுமன்றைக் கூட்டக்கூடியதாகவிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அது பெரும்பாலும் எதிர்வரும் செவ்வாயன்று என்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment
Post a Comment