விலைகள் குறைந்தன November 01, 2018 எரிபொருட்களின் விலைகள், இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோல் 10 ரூபாவினாலும், 1 லீற்றர் டீசல் 7 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment