செயலமர்வு...

தேசிய, மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல பாடசாலை மாணவர்களின் உளவளத் துணைப் பணிகளுக்காக பட்டதாரிகளை, இலங்கை ஆசிரியர் சேவையில் சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளின் நலன்கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயலமர்வொன்று, சாய்ந்தமருது டீ.எம்.கே.கழக நிலையத்தில்
எதிர்வரும் 22ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.
டீ.எம்.கே.கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த விசேட செயலமர்வில் கலந்துகொள்ள விரும்புவோர், 077 574 6881 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.