பராளுமன்றில், இன்று



ஜனாதிபதியினால், ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றை உடன் கூட்ட வேண்டுமெனக் கோரி,இன்று பாராளுமன்றில் பல அரசியல் கட்சிகள் கலந்து கோரி்க்கைகள் விடுத்தன.
ஐ.தே.க,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், த.தே.கூ, ஜே.வி.பி, சிறிலங்கா முஸ்லிம் கோங்கிரஸ், த.மு.முன்ணணி போன்ற கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகரை,இன்று சந்தித்தனர். 

118 உறுப்பினர்கள் கையொப்பப்பமிட்டு, நாடாளுமன்றை உடன் கூட்ட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.