T.N.A இனது - முதலாவது விக்கெற் சற்று முன் வீழ்ந்தது



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. (அமல்) வியாழேந்திரன் மகிந்த தரப்பு பக்கம் தாவினார். கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம்.