சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் நிறைவு ; தீர்ப்பு வரும் வரை, இடைக்காலத் தடை



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்ரணிகள், சட்டமா அதிபர் ஆகியோரின்  சமர்ப்பணங்கள் சற்று முன்னர் நிறைவுற்றுள்ளது.