கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று (07) திறந்துவைக்கப்பட்டது.
வடமாகாணத்தின் பாரிய நீர்பாசனக்குளங்களில் ஒன்றாகக்காணப்படுகின்ற இரணைமடுக்குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 2178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு முழுமையாக நீர்சேமிக்கப்பட்டது.
இந்நிலையில், 36 அடி கொள்ளளவுடைய இரணைமடுக்குளம் முழுமையாக நிரம்பிய நிலையில், குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று (07) திறந்து வைக்கப்பட்டது.

Post a Comment
Post a Comment