கட்சி தாவினார் December 10, 2018 முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் திலின பண்டார தென்னகோன் ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவர் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment