இலங்கைக்கு பொது மன்னிப்பு



இலங்கை கிரிக்கெட் மோசடி தொடர்பில் எந்தவொரு தகவலையும் தெரிவிக்க தவறியமைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 15 நாள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.