பதவியேற்பு January 10, 2019 வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க, அரச மரக்கூட்டு தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment