சில நாட்களுக்கு முன்னர் பாலமுனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த #மௌலவி அப்லாஜ் (மஸ்ஊதி)அவர்கள் இன்று (09) காலை காலமானார்.
#இன்னாலில்லாஹி_வயின்னாஹ்_இலைஹி_ராஜிஊன்..
யா அல்லாஹ் இவரின் அனைத்துவிதமான பாவங்களையும் மன்னித்து இவருடைய அமல்களை பொருந்தி கொண்டு கப்ருடைய வாழ்விலும் மறுமையினுடைய வாழ்விலும் ஈடேற்றம் பெற்று ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தில் நுழையச்செய்வாயாக
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்..


Post a Comment
Post a Comment