மாகாணப் பாடசாலைகளுக்கு மாத்திரம் ,வட கிழக்கில் விடுமுறை



எதிர்வரும் தைப் பொங்கலை முன்னிட்டு வட கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க்ப்படவுள்ளது. தேசியப் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்