மட்டக்களப்பு அன்சிப் ஹோட்டல் மீது,இனவாதத் தாக்குதல் January 11, 2019 மட்டக்களப்பு 'அன்சிப் ஹோட்டல்' மீது இன்று அதிகாலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டள்ளது. இதனைால், குறி்த்த ஹோட்டல் இனது கண்ணாடிகள், மற்றும் உடமைகள் சேதமடைந்துள்ளது. குறித்த ஹோட்டல் மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு முன்பாக அமையப் பெற்றுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment