மட்டக்களப்பில் சில இடங்களில் ஹர்த்தால்



கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் இன்று ஹர்த்தல்
அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்,அண்மையில் அளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே சில குழுக்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளன.