ஜனாஸா



அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி கடற்கரை வீதியைச்சேர்ந்த ஆயிஷா பீவி என்பவர் அம்பாறை வைத்தியசாலையில் இன்று  காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் அக்கரைப்பற்று மாநகர சபை கௌரவ உறுப்பினர் #அன்சார் #சேர் , அவர்களின் தாயாரும்
#கருண்கொடிப்பட்டன் #ராசிக் அவர்களின் மாமியாவும் மர்ஹூம். செய்யத் ஐதுரூஸ் மெளலானா வின் சகோதரியும் ஆவார்.

எல்லாம் வல்ல நாயன் அன்னாரின் பாவங்களை மன்னித்து, நல்லமல்களை ஏற்றுக்கொண்டு, அன்னாரை பொருந்திக் கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கலோகத்தை வழங்கி வைப்பானாக. ஆமீன்.