#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இலங்கை நாடாளுமன்றில் கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து, மிளகாய்த் துாள் வீசி, கத்தி கொண்டு சென்று, காட்டுத் தர்பார் ஆடிய அங்கத்தவர்கள் 59 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஐ.தே.முன்ணணியின் 3 அங்கத்தவர்களும், பொ.ஜ.ஐ.மு இனது 55 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment