தவறுதலாக வெடித்தது,துப்பாக்கி



துப்பாக்கிச் சூடுக்கு இலக்காகி பொலிஸ் சார்ஜென்ட் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடவத்தையில் ஹெரோயின் சந்தேகநபரை கைதுசெய்யும் முயற்சியில் ஈடுபட்ட போது அவரது துப்பாக்கி தற்செயலாக வெடித்துள்ளது.

#lka #Srilanka