ஆசியக் கிண்ணத்தை வென்ற தேசிய வலைப்பந்து அணியினர் 12 பேருக்கும் தலா ஒவ்வொரு வீடு அன்பளிப்பு.
#யாழ்_மாவட்டத்தைச்_சேர்ந்த
#தர்ஜினி சிவலிங்கம் மற்றும் #எழிலேந்தி சேதுகாவலர் ஆகியோர்க்கு வீடுகள் அன்பளிப்பு
2018 ஆசிய வலைப்பந்தாட்ட வீராங்கனைகளான தர்ஜினி சிவலிங்கம் , எழிலேந்தி சேதுகாவலர் ஆகியோர்க்கு இன்று #வீடமைப்பு_அபிவிருத்தி #அமைச்சினால் #மொறட்டுவை #சாயுராபுர வீடமைப்பு வளாகத்தில் அழகிய #வீடுகளிற்கான #பத்திரங்கள் #இலங்கை_திருநாட்டின்_வீடமைப்பு_அபிவிருத்தி அமைச்சர் #கௌரவ_சஜீத்_பிறேமதாசா அவர்களினால் அவரது அமைச்சின் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
நன்றிகள்!
#ஆசியாவின்_உயரமான_அதிசிறந்த_வீராங்கனைகளாக #இவர்கள் #இடம்பெறுகின்றனர்.
#தேசிய_வலைப்பந்தாட்ட_அணியில்_இரு_தமிழ்_வீராங்கனைகள் #இடம்பெறுவது_இதுவே_முதல்தடவையாகும்.

Post a Comment
Post a Comment