#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இலங்கை நிருவாக சேவை தரம் 111(2015/2016) திறந்த பரீட்சையில் சித்தியுற்று, நேர் முகப் பரீட்சையில் தேர்வான 175 பேர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் 2019/03/5 ந் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். பொதுச் சேவை ஆணைக் குழுவின் இணையத் தளத்தில் விபரங்களைப் பார்வையிடலாம். www.psc.gov.lk .
அக்கரைப்பற்று APEC அமைப்பு இப் போட்டிப் பரீட்சைக்கென தலைசிறந்த வளவாளர்கள் குழாத்தினைப் பயன்படுத்தி, நல்லதொரு பெறுபேற்றைப் பெற்றுள்ளது.
அக்கரைப்பற்றிலிருந்து.ராசித் யஹ்யா,ரொசின் தாஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வாழ்த்துக்கள்!


Post a Comment
Post a Comment