#வந்து கொண்டிருக்கும் செய்தி :தயாசிறி ஜயசேகர எம்.பி. வைத்தியசாலையில்



முன்னாள் அமைச்சரும்,இன் நாள் குருநாகல மாவட்ட எம்பியுமான தயாசிறி ஜயசேகர சற்று முன்னர்,திடீர் சுகவீனம் காரணமாக, கோட்டை ஜெயவர்தனபுர வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.