பரீட்சை முடிவுகள் (ICT Service 3)



இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை (ICT Service 3) தரம் iiiக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின. 907 பேர் நேர் முகப் பரீட்சைக்கென அழைக்கப்பட்டள்ளனர்.
விபரங்கள் இணையத்தில்
www.pubad.gov.lk