அட்டாளைச்சேனையில், உணவு உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு February 12, 2019 #அட்டாளைச்சேனை, உடையார் வீதியைச் சேர்ந்த, தாவுத் லெப்பை இப்ராகிம் என்பவரது,7 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. இக் குழந்தை அப்பிள் உட்கொண்ட வேளையில் உயிரிழந்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. அக்கரைப்பற்றுப் பொலிசார், விசாரைண மேற்கொள்கின்றனர். Eastern, Slider
Post a Comment
Post a Comment