சலுசல முன்னாள் முகாமையாளர் அலியார்லெப்பை காலமானார்



காத்தான்குடி02 சுஹதா லேனைச் சேர்ந்த, அலியார்லெவ்வை (வயது 75 ) இன்று காலமானார்.இவரது ஜனாசா நல்லடக்கம்,.இன்று மாலை காத்தான்குடியில் நடைபெறும்.