யாழிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு வீடுகள்



யுத்தத்தின் போது யாழ்ப்பாணத்திலிருந்து, வீடுதலைப் புலிகாளல் வெளியேற்றப்பட்ட பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க @RW_UNP பரிந்துரைத்துள்ளார்.