இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவராக, ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ



இலங்கை சட்டத்தரணிகள் சங்க 25 வது தலைவராக காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஜகாதிபதி சட்டத்தரணியான இவருக்கு 4702 வாக்குகள் கிடைத்த அதேவேளை செயலாளரான சட்டத்தரணி கெளசல்யவுக்கு 5061 வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன.