திருமலை: மணல் அகழ்வு அனுமதிப் பத்திரம் ரத்து February 14, 2019 திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து அனுமதிப்பத்திரங்கள் ரெத்து செய்யப்படுவதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment