அட்டாளைச்சேனையில்,எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு ஆதரவு தெரிவித்து March 17, 2019 கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு ஆதரவு தெரிவித்து தேசிய காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் இராஜினாமாச் செய்யும் நிகழ்வும் , ஊடக சந்திப்பும் தற்போது அட்டாளைச்சேனையில் அரங்கேறுகின்றது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment