பாதாளக் குழு தலைவரான அங்கொட லொக்காவின் சகாவான ´கடுவலை பபி´நேற்று (19) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்படும் போது இவரிடம் இருந்து 600 கிராம் ஹெரோயின் மற்றும் 1 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
´கடுவலை பபி´ பிட்டிகலை பகுதியில் வைத்து விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment