ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதாவதொரு சந்தர்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில்லை என தெரிவித்தால் மட்டுமே அதற்காக வேறு ஒரு வேட்பாளரை நியமிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment