#திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அமைச்சர் றிசாத் பதியுதீன், இன்று (27) நாரஹேன்பிட்டியவிலுள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தலைவர் ஹபீஸ் நசீர் அஹமட் உட்பட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment