கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
#திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வர்ததமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சை பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment