இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இடம்பெற உள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சர்வதேச ஊடகங்களிடம் கருத்து வௌியிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment