இறக்காமம் ஐந்தாம் பிரிவில் வசித்து வந்த எம்.என்.எஸ்.நுவைஸா (மிஸ் தாதி)
அவர்கள் இன்று மாலை காலமானார்.
அவர்கள் இன்று மாலை காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்இவர் அக்கரைப்பற்று நீர்வழங்கல் காரியாலயத்தில் பொறியியல் உதவியாளராக கடமையாற்றும் Mr.சவூத் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அம்பாறை வைத்தியசாலையில் பல வருட காலமாக நேஸ் தாதியாக எமது மக்களுக்காக சேவையாற்றி வந்த சேவையின் சின்னம் இப்பெண்மணிக்காக நாம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.


Post a Comment
Post a Comment