கவிஞர் பொத்துவில்.ஏ.மஜீத் காலமானார்



ஜனாஸா அறிவித்தல்....
பொத்துவிலைப் பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்றை  வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் பொத்துவில் .ஏ.மஜீத் இன்று (27) புதன்கிழமை காலை காலமானார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.....

யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.