பயங்கரவாதத் தாக்குதலில் உறவினர்களை இழந்தோருக்கு

பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில் பெற்றோர்/பாதுகாவலர்களை இழந்த சிறார்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். 0112444447 0112337039 0112337042 இந்த இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும். #EasterSundayAttackLK #children


--- Advertisment ---