மோடியின் சுனாமிச் சுற்றுலா நிறைவுற்றது






இலங்கைக்கான தனது குறுகிய நேர பயணத்தை நிறைவு செய்து சற்றுமுன் இந்தியா புறப்பட்டார் பிரதமர் @narendramodi.வழியனுப்பிவைத்தார் இலங்கைப் பிரதமர் @RW_UNP.
மாலைதீவு, இலங்கை ஆகிய (2) நாடுகளில், 24 மணி நேரங்களில் 15 முக்கிய சந்திப்புக்களில் நிகழ்த்திவிட்டு இந்தியப் பிரதமர், இலங்கை நாட்டை விட்டு நகர்ந்தார்.