ஊடகவியலாளர் மப்றுாக்கின் தாயார் காலமானார்

ஊடகவியலாளரும், வானொலி அறிவிப்பாளருமான யூ.எல்.மப்றூக் அவர்களின் அன்பு தாயார் எம்.ஐ.ஆபீதா உம்மா (68 வயது) இன்று (17) புதன்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜிஊன்

ஊடகவியலாளர் ரீ.கே.றகுமத்துல்லாவின் மாமியாரும், அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் காலாசாலையின் முன்னாள் பிரதி அதிபருமான அப்துல் லத்தீப் அவர்களின் சகோதரியுமாவார்.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.