மாருதி கார் உற்பத்தி ஆலை மூடப்படுகின்றது




#மாருதி கார் உற்பத்தி தொழிற்சாலை செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதி மூடப்படும் என அறிவிப்பு .கார் விற்பனை குறைந்துள்ளதால் உற்பத்தி நிறுத்தப்படுவதாக மாருதி நிறுவனம் அறிவிப்பு #maruti