அக்கரைப்பற்று ,அஸ் ஸாஹிறா மாணவர்கள் தேசியப் போட்டிக்கு


மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண விசேடகல்வி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலத்தின் 12 மாணவர்கள் பங்கு பற்றி 8 மாணவர்கள் தேசியப் போட்டிக்குத் தெரிவு...